மரண அறிவித்தல்: திரு தர்மலிங்கம் ஜெயசீலன்
திரு தர்மலிங்கம் ஜெயசீலன்
வயது 56
நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்), Recklinghausen, Germany
தோற்றம் 16 SEP 1967***மறைவு 07 JUN 2024


யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Recklinghausen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் ஜெயசீலன் அவர்கள் 07-06-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், திரு.திருமதி தர்மலிங்கம் தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற திரு. திருமதி செல்வராஜா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திருஞானலோஜினி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

தகவல்: மனைவி


தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
 
Mobile : +4915216693539 
Phone : +4923652034629

Posted on 10 Jun 2024 by Neervely Admin1
Content Management Powered by CuteNews