அமரர் வடகோவை பூ.க. இராசரத்தினம்
B.A.,Dip-in Ed.,S.L.E.A.S, ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர், எழுத்தாளர், சமாதான நீதவான்
வயது 91
மலேசியா, Malaysia (பிறந்த இடம்), கோப்பாய் வடக்கு, Sri Lanka, கோண்டாவில் கிழக்கு, Sri Lanka, வெள்ளவத்தை, Sri Lanka, London, United Kingdom
தோற்றம் 07 JAN 1931 *** மறைவு 11 JUN 2022
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு, கொழும்பு வெள்ளவத்தை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தப்பு இராசரத்தினம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:19/05/2024
எங்கள் அன்புத் தெய்வமே!
அணையாத சுடராக
எமைக் காத்த அப்பாவே!
இன்னும் ஆறவில்லை எங்கள் துயரம்
எங்கே மறைந்தீர்கள்...?
உங்கள் உயிர் காக்க
ஆண்டவனை மன்றாடினோம்- ஆனால்
எங்களை ஏமாற்றி விட்டு
வெகு விரைவாய் சென்று விட்டீர்கள்!
கனிவான புன்சிரிப்புடன்
பாசம் கொண்டாடி மகிழும்
உங்கள் திருமுகம்
காணத் துடிக்கின்றோம்!
உங்கள் ஆசைகளை
நாங்கள் நிறைவேற்ற!
எங்களைத் தெய்வமாக வழிநடத்தி
ஆசி செய்யுங்கள்..!
எத்தனை காலமானாலும்
எங்கள் இதயம் உள்ளவரை
உங்கள் நினைவோடு நாமிருப்போம்..!
தகவல்: இரா.உதயராஜ் (மகன்)
தொடர்புகளுக்கு
பிரேம்ராஜ் - மகன்
Mobile : +61478005488
சசிகலா - மகள்
Mobile : +447784384796
வனுசியா உதயராஜ் - மருமகள்
Mobile : +447717042485
மேகலா - மகள்
Mobile : +447908603770