மரண அறிவித்தல்: திரு லோகநாதன் சபேஸ்
திரு லோகநாதன் சபேஸ்
வயது 39
நீர்வேலி வடக்கு, Sri Lanka (பிறந்த இடம்), Argenteuil, France
தோற்றம் 07 OCT 1984***மறைவு 30 DEC 2023

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Argenteuil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லோகநாதன் சபேஸ் அவர்கள் 30-12-2023 சனிக்கிழமை அன்று காலமானார். 

அன்னார், லோகநாதன் சாரதாதேவி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், வசந்தராசா மகாலட்சுமி(நாவற்குழி) தம்பதிகளின் அன்பு மருமகனும், 

மயூரி அவர்களின் அன்புக் கணவரும், 

காலஞ்சென்ற சதீஸ், தாட்சாயினி ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

ரஜீவன்(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு மைத்துனரும், 

அங்கயன், தர்ஷணன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

மதுஷன், மதுஷா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு

Tuesday, 02 Jan 2024 3:00 PM - 4:00 PM
Crématorium des joncherolles villetaneuse 
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு

Wednesday, 03 Jan 2024 3:00 PM - 4:00 PM
Crématorium des joncherolles villetaneuse 
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

கிரியை

Thursday, 04 Jan 2024 12:15 PM - 1:30 PM
Crématorium des joncherolles villetaneuse 
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம்

Thursday, 04 Jan 2024 1:30 PM
Crématorium des joncherolles villetaneuse 
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

Posted on 05 Jan 2024 by Neervely Admin1
Content Management Powered by CuteNews