மரண அறிவித்தல்: திரு திருநாவுக்கரசு கமலநாதன்
திரு திருநாவுக்கரசு கமலநாதன்
வயது 75
நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்), Évry-Courcouronnes, France
தோற்றம் 20 FEB 1948***மறைவு 07 DEC 2023

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Évry-Courcouronnes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு கமலநாதன் அவர்கள் 07-12-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், திருநாவுக்கரசு வள்ளியமை தம்பதிகளின் அன்பு மகனும், செல்லத்துரை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மங்கையற்கரசி, விமலாதேவி, கருணாதேவி, வாசுதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நகுலேஸ்வரி(பேபி) அவர்களின் அன்புக் கணவரும்,

நிசாந்தன், சங்கீதா, சாரங்கன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காஞ்ஜனா, சம்பத், டயாளினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

எய்டன், ஆராதனா ஆகியோரின் அன்புப் பேரனும்,

கோபாலபிள்ளை, தங்கேஸ்வரன், பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தனலட்சுமி அவர்களின் அன்பு மைத்துனரும்,அமிர்தலிங்கம் அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு

Friday, 15 Dec 2023 
 3:00 PM - 5:00 PM
Funérarium de Villeneuve-Saint-Georges Carrefour Jean Moulin, 94190 Villeneuve-Saint-Georges, France

பார்வைக்கு

Saturday, 16 Dec 2023 
 3:00 PM - 5:00 PM
Funérarium de Villeneuve-Saint-Georges Carrefour Jean Moulin, 94190 Villeneuve-Saint-Georges, France

பார்வைக்கு

Sunday, 17 Dec 2023
 10:00 AM - 12:00 PM
Funérarium de Villeneuve-Saint-Georges Carrefour Jean Moulin, 94190 Villeneuve-Saint-Georges, France

கிரியை

Monday, 18 Dec 2023
2:00 PM - 3:30 PM
Funérarium de Villeneuve-Saint-Georges Carrefour Jean Moulin, 94190 Villeneuve-Saint-Georges, France

தகனம்

Monday, 18 Dec 2023
4:00 PM - 5:00 PM
Crematorium De La Fontaine Saint Martin 13 Avenue de la Fontaine Saint-Martin, 94460 Valenton, France

தொடர்புகளுக்கு

நகுலேஸ்வரி(பேபி) - மனைவி 
Mobile : +33601638318
Phone : +33160772630

நிசாந்தன் - மகன்
Mobile : +33634516135 

சாரங்கன் - மகன்
Mobile : +33669160693

Posted on 11 Dec 2023 by Neervely Admin1
Content Management Powered by CuteNews