மரண அறிவித்தல்: திரு இராமலிங்கம் செல்வரட்ணம்
திரு இராமலிங்கம் செல்வரட்ணம்
வயது 76
நீர்வேலி தெற்கு, Sri Lanka (பிறந்த இடம்) Aalborg, Denmark
தோற்றம் 05 JAN 1947***மறைவு 18 MAY 2023

யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Aalborg வை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் செல்வரட்ணம் அவர்கள் 18-05-2023 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தனபாலசிங்கம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஞானதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற நந்தினி மகேந்திரன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

குமாரவேலு மகேந்திரன்(இராசன்) அவர்களின் அன்பு மாமனாரும்,

சிவசிதம்பரம் கனகசேகரம்(சிவா) அவர்களின் மைத்தனரும்,

அபிஷாதன், அனுஷ்யா, றக்ஷாயினி ஆகியோரின் பேரனும்,

தியாஷ் அவர்களின் அன்புப் பூட்டனும்,

காலஞ்சென்ற இராசாத்தி, மணி, தேவராஜா, ஈஸ்வரி ஆகியோரின் சகோதரரும்,

றஞ்சினி கனகசேகரம் அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


நிகழ்வுகள்

கிரியை

Monday, 22 May 2023 9:30 AM - 12:30 PM
Søndre Kirkegård Blomstermarken 62, 9000 Aalborg, Denmark


தொடர்புகளுக்கு

 இராசன் - மருமகன்
Mobile : +4591465768 

ஞானதேவி - மனைவி
Mobile : +4591480400 

சிவா - மைத்துனர்
Mobile : +4540585243

Posted on 23 May 2023 by Neervely Admin1
Content Management Powered by CuteNews