30ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் இராசதுரை சடாட்சரம்
அமரர் இராசதுரை சடாட்சரம்
வீனஸ் தங்கமாளிகை உரிமையாளர்
வயது 53
நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்) நீர்வேலி மேற்கு, Sri Lanka
தோற்றம் 08 AUG 1939 *** மறைவு 13 MAY 1993

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசதுரை சடாட்சரம் அவர்களின் 30ம் ஆண்டு நினைவஞ்சலி.

  ஆண்டுகள் பல சென்றதையா
ஆறவில்லை எம் துயரம்
ஆறுதல் எமக்கு சொல்வதற்கு
அப்பா நீங்கள் இல்லையே !

ஒளி தரும் சூரியனாக
இருள் அகற்றும் நிலவாக
ஊர் போற்றும் நல்லவனாக
பார் போற்றும் வல்லவனாக
வாழ்வாங்கு வாழ்ந்து- எங்களை
வாழ வைத்த தெய்வமே

உங்கள் ஒழுக்கம் நற்பண்பு மதிப்புகள்
யாவும் எங்கள் வாழ்வில் என்றென்றும்
வழிகாட்டியாக இருக்கும்! 

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

Posted on 16 May 2023 by Neervely Admin1
Content Management Powered by CuteNews