மரண அறிவித்தல்: திரு தில்லைநாதர் சோமசேகரம் (சோமு)
திரு தில்லைநாதர் சோமசேகரம் (சோமு)
வயது 73
நீர்வேலி தெற்கு, Sri Lanka (பிறந்த இடம்) வவுனியா, Sri Lanka Toronto, Canada
பிறப்பு 31 MA R 1949***இறப்பு 25 DEC 2022

யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தில்லைநாதர் சோமசேகரம் அவர்கள் 25-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தில்லைநாதர், கண்மணி தம்பதிகளின் புத்திரரும், காலஞ்சென்ற கந்தையா, லெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாவதி(கனடா) அவர்களின் பாசமிகு கணவரும்,

திலீபன்(கண்ணன், கனடா), பிரதீபன்(தீபன், இலங்கை), ஷர்மிலன்(சர்பன், கனடா), அபிராமி(அபி, கனடா) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

முகுந்தா(கனடா), ஜெயமலர்(பவா, இலங்கை), அமிர்தவள்ளி(பவா, கனடா), சஞ்சீவ்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற சண்முகதாஸ், திலகவதி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நவீன், லியானா, நேஹா, நதுன், அஷ்மீரா, அனிருத், ஷாஷா, யாதவ் ஆகியோரின் பாசமிகு அன்பு பேரனும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Wednesday, 04 Jan 2023 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Thursday, 05 Jan 2023 9:00 AM - 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Thursday, 05 Jan 2023 9:30 AM - 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Thursday, 05 Jan 2023 11:00 AM
Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

கண்ணன் - மகன்
Mobile : +12893887682

Posted on 02 Jan 2023 by Neervely Admin1
Content Management Powered by CuteNews