மரண அறிவித்தல்: திருமதி வேலுப்பிள்ளை பரஞ்சோதி (சோதி அம்மா)
திருமதி வேலுப்பிள்ளை பரஞ்சோதி (சோதி அம்மா)
பிறப்பு 15 FEB 1929***இறப்பு 05 DEC 2022

நீர்வேலியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வேலுப்பிள்ளை பரஞ்சோதி அவர்கள் Dec 5ம் திகதி அவரது 94 வயதில் இறைபதம் எய்தினார். அன்னார் காலஞ்சென்ற திருவாளர் தம்பிப்பிள்ளை வேலுப்பிள்ளை (T.V. மாஸ்ரர்) ஓய்வுபெற்ற அதிபர், பிரசித்த நொத்தரிசுவின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற நகுலேஸ்வரி, விக்னேஸ்வரி (Colombo) சகுந்தலேஸ்வரி, விக்னராஜா (Switzerland), குமரேசன் (Colombo) ஆகியோரின் அன்பு தாயாரும், ஆறுமுகம் கந்தசாமி, துரை எங்கரசு, நந்தினி, ரஞ்சினி ஆகியோரின் அன்பு மாமியரும், கிர்த்திவாசன், சுபநேமி, அரணியா, அனந்தசயனன், அனந்தகயன், மயூசிதா, மாதேஷ், அனிஷா  பாணு, கேசவ் ஆகியோரின் அன்பு பாட்டியும், கிறிசிவ், ஆதிரன், ஆக்னா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவர். அன்னாரின இறுதிச்சடங்கு அவரது இல்லத்தில் நடைப்பெற்று சீயாக்காடு இந்து மயானத்தில் தகனக்கிரிகைக்காக எடுத்துச்செல்லப்படும் என்பதை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகிறோம். 

தகவல்: குடும்பத்தினர்
நீர்வேலி மத்தி
நீர்வேலி.


Posted on 05 Dec 2022 by Neervely Admin1
Content Management Powered by CuteNews