மரண அறிவித்தல்: திரு தனுஷன் கந்தசாமி
திரு தனுஷன் கந்தசாமி
வயது 36
நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்) Vreden, Germany
பிறப்பு 12 MAR 1986***இறப்பு 30 NOV 2022

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Vreden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தனுஷன் கந்தசாமி அவர்கள் 30-11-2022 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார்,  கந்தசாமி பரமேஸ்வரி(சாந்தி) தம்பதிகளின் அன்பு மகனும், கந்தசாமி ஜெயசோதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பவித்திரா அவர்களின் அன்புக் கணவரும்,

ரஹீஷா, ரித்விக், ரொஷான் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தனசுயா, யஸ்மினி, நிருபன், நிரோதன், ஜெனோதன், லக்‌ஷா, சியான் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்ஜீனன்(தர்சன்), லோஜிகா, விக்னன், டினேஸ், பிரசன்னா, ஆதுஷன், ஆஷா ஆகியோரின் மைத்துனரும்,

பாஸ்கரன் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அருள்செல்வம் பவானி தம்பதிகளின் பாசமிகு பெறாமகனும்,

டியா, யஸ்வின் , மித்திரன், யஸ்வந்த் ஆகியோரின் மாமாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 03 Dec 2022 4:00 PM - 6:00 PM
Friedhof Zwillbrocker Str. 77, 48691 Vreden, Germany

பார்வைக்கு
Sunday, 04 Dec 2022 2:00 PM - 5:00 PM
Friedhof Zwillbrocker Str. 77, 48691 Vreden, Germany

கிரியை
Thursday, 08 Dec 2022 10:00 AM - 1:00 PM
Friedhof Zwillbrocker Str. 77, 48691 Vreden, Germany

தொடர்புகளுக்கு

டினேஸ் - மைத்துனர்
Mobile : +41796606615 

பிரசன்னா - மைத்துனர்
Mobile : +33669511010 

அருள் - சித்தப்பா
Mobile : +4915218010862 

தர்ஜீனன்(தர்சன்) - மைத்துனர்
Mobile : +14168761726 

விக்னன் - மைத்துனர்
Mobile : +14373441292 

நிருபன் - சகோதரன்
Mobile : +33641899489

Posted on 03 Dec 2022 by Neervely Admin1
Content Management Powered by CuteNews