மரண அறிவித்தல்: திரு அருளம்பலம் குமாரசுவாமி
திரு அருளம்பலம் குமாரசுவாமி
வயது 78
நீர்வேலி தெற்கு, Sri Lanka (பிறந்த இடம்) யாழ்ப்பாணம், Sri Lanka கொழும்பு, Sri Lanka
தோற்றம் 05 APR 1944***மறைவு 01 NOV 2022

யாழ். நீர்வேலி தெற்கு கந்த சுவாமி கோயில் அடியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அருளம்பலம் குமாரசுவாமி அவர்கள் 01-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அருளம்பலம், லட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்துரை அன்னம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சண்முகம், பரமேஸ்வரி மற்றும் காலஞ்சென்றவர்களான இராசு, பத்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மைத்துனரும்,

இந்திரஜித்(லண்டன்), தயாளினி(லண்டன்), பிரதீபன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுபாசினி, மதிவதனன், பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வசந்துரா, சுதர்சன், சுஜித்தா, அபர்ணா, சமிதரன், யாதவன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பொரலஸ்கமுவ மலர்சாலையில் 06-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08.30 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை இறுதிகிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யபடும்..

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Kumarasamy Arulampalam, born on 05th April 1944 in Neervely, Jaffna and residing Colombo, Sri Lanka, passed away on Tuesday 01-11-2022.

He was the beloved son of late Arulampalam and Lakshmi. Beloved son in law of late Sinnathurai and Annam.

Beloved husband of Yogeswary.

Loving brother of Shanmugam and Paramesary and late Rasu and late Pathma.

He is also the loving brother-in-law of Balasubaramaniyam.

Loving father of Indrachith (Segar), Thayalini (Ammu) and Pratheepan (Mathan).

Loving father-in-law of Subashini, Mathivathanan and Priya.

Beloved grandfather of Vasundra, Sutharsan, Sujiratha, Aparna, Samitharan and Yathavan.   

His remains will be kept at Boralesgamuwa florist at Boralesgamuwa. Rituals will be held on Sunday 6th November 2022 at 8:30am to 11am and cremation will be held thereafter.

This notice is provided for all family and friends.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

யோகேஸ்வரி - மனைவி
Mobile : +94766415876 

பாலசுப்பிரமணியம் - மைத்துனர்
Mobile : +447842929341 

சேகர் - மகன்
Mobile : +447539589012 

அம்மு - மகள்
Mobile : +447426515406 

மதன் - மகன்
Mobile : +447429183503

Posted on 04 Nov 2022 by Neervely Admin1
Content Management Powered by CuteNews