மரண அறிவித்தல்: திருமதி கந்தசாமி தெய்வானைப்பிள்ளை
திருமதி கந்தசாமி தெய்வானைப்பிள்ளை
வயது 93
நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்) வண்ணார்பண்ணை, Sri Lanka Villeneuve-Saint-Georges, France
பிறப்பு 11 NOV 1928***இறப்பு 03 JUL 2022

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை, பிரான்ஸ் Villeneuve Saint Georges ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி தெய்வானைப்பிள்ளை அவர்கள் 03-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

சுப்ரமணியம்(இந்தியா), இராமகிருஷ்ணன்(கனடா), சிவகுமார்(கனடா), சிவனேஸ்வரன்(பிரான்ஸ்), லோகேஸ்வரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ருக்மணி, சத்திய பாமா(லண்டன்), காலஞ்சென்ற சிவனேஸ்வரி, விக்னேஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விமலாதேவி(இந்தியா), கமலாராணி(கனடா), செல்வராணி(மலர்- கனடா), கோகுலராணி(பிரான்ஸ்), ஜெகதீஸ்வரி(பிரான்ஸ்), திலகரத்தினம்(லண்டன்), சிவசுப்ரமணியம்(ஜேர்மனி), லோகேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யாதவன், ரம்மியா, சர்மிளா, சங்கீதா, சந்திரிகா , சசிரேகா, செல்வினி, சாரங்கன், மீரா, நித்தியா, திவ்யா, சோபிகா, ரிஷி கேசவன், சரண்யா, குமணன், மாதவன், சுகிந்தா, சோனியா, சௌமியன், சங்கரி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆதிரியன், ஆர்த்தி, அனிசியா, சஞ்சய், விகான், அஞ்சலி, திவ்யா, வைபவ், அஸ்வின், அபினயா, காவியா, கீர்த்தி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Wednesday, 13 Jul 2022 9:00 AM - 11:30 AM
Funérarium de Villeneuve-Saint-Georges Carrefour Jean Moulin, 94190 Villeneuve-Saint-Georges, France

தகனம்
Wednesday, 13 Jul 2022 1:00 PM - 2:30 PM
Inter-communal cemetery Valenton 15 Av. de la Font Saint-Martin, 94460 Valenton, France

தொடர்புகளுக்கு

லோகேஸ் - மகன்
Mobile : +33662415500 

சிவனேஸ்வரன் - மகன்
Mobile : +33652324835

Posted on 06 Jul 2022 by Neervely Admin1
Content Management Powered by CuteNews