10ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் நடராஜா பொன்னம்மா
அமரர் நடராஜா பொன்னம்மா
பலசரக்கு கடை -- உரிமையாளர்
வயது 91
நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்) தெல்லிப்பழை, Sri Lanka பிரான்ஸ், France
உதயம் 31 DEC 1920***அஸ்தமனம் 28 MAY 2012

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளை மடத்தடியை வதிவிடமாகவும், தற்பொழுது பிரான்ஸ் Thiais - 94 ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நடராஜா பொன்னம்மா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

இனிதே உன் கதகதப்பில்
 வாழ்ந்த அந்த இனிய நாட்கள்

எம் ஒவ்வொரு அசைவுக்கும்,
அழுகைக்கும் வெவ்வேறு
 அர்த்தம் புரிந்து எமை
ஆதரித்த அந்தக்காலங்கள்

உங்கள் புன்சிரிப்பும் பாசம்
 நிறைந்த அரவணைப்பும் எங்களை
 ஒவ்வொரு பொழுதும்
ஏங்க வைக்கின்றது அம்மா

ஆண்டுகள் எத்தனை போனாலும்
 பாசப் பிணைப்பினாலா நாம் பலரும்
 தவிக்கின்றோம் இல்லத்தின்
சுடரொளியாய் வையத்தில் வாழ்ந்த

உங்கள் அன்புள்ள ஆத்மாவின்
 சாந்திக்காய் வேண்டுகின்றோம்!

தகவல்: தங்கவடிவேல்(தங்கன்) குடும்பத்தினர்

Posted on 28 May 2022 by Neervely Admin1
Content Management Powered by CuteNews