நன்றி நவிலல்: திரு நடராஜா தியாகராஜா (நேவியர்)
திரு நடராஜா தியாகராஜா (நேவியர்)
முன்னாள் கடற்படை உத்தியோகத்தர் -இலங்கை கடற்படை,முன்னாள் பேச்சாளர்-பேர்லின் இந்து மகா சபை இ.வி.
வயது 75
நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்) பேர்லின், Germany

யாழ். நீர்வேலி மத்தியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராஜா தியாகராஜா அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம்,
குடும்பத்தினர்

Posted on 14 May 2022 by Neervely Admin1
Content Management Powered by CuteNews