திரு அருளம்பலம் ஆனந்தராஜா
வயது 78
நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்) கோப்பாய், Sri Lanka Scarborough, Canada
பிறப்பு 01 JUN 1943***இறப்பு 05 MAY 2022
யாழ். நீர்வேலி மத்தியைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருளம்பலம் ஆனந்தராஜா அவர்கள் 05-05-2022 வியாழக்கிழமை அன்று Scarborough கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சாருலதா(லதா- கனடா), காலஞ்சென்ற அனுஷியா, நிரோஷிக்கா(அவுஸ்திரேலியா), மதிவதனன்(கட்டார்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரஞ்சிதமலர்(ராணி- நீர்வேலி), காலஞ்சென்ற தருமராசா, நவரத்தினராசா(தேவன்- நீர்வேலி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நாகரத்தினம், துளசி(நீர்வேலி), மங்கயற்கரசி(பிரான்ஸ்), விஜயதேவி(பிரான்ஸ்), தேவகி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்
சிறிகணபதி(சிறி- கனடா), பிறேமசிறி(ஹரி- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கோபிகன், பைரவி, ஹர்சினி, நிலா ஆகியோரின் ஆசைத் தாத்தாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Tuesday, 10 May 2022 12:30 PM - 2:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
லதா - மகள்
Mobile : +16478870046
நிரோசி - மகள்
Mobile : +61424109901
சிறி - மருமகன்
Mobile : +16478871866
ஹரி - மருமகன்
Mobile : +61448801605
மதிவதனன் - மகன்
Mobile : +94765610072