மரண அறிவித்தல்: திருமதி கமலேஸ்வரி கந்தசாமி (கமலா)
திருமதி கமலேஸ்வரி கந்தசாமி (கமலா)
வயது 76
நீர்வேலி வடக்கு, Sri Lanka (பிறந்த இடம்) Scarborough, Canada
பிறப்பு 11 JUN 1945***இறப்பு 24 APR 2022

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா  Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலேஸ்வரி கந்தசாமி அவர்கள் 24-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், சின்னக்குட்டியர் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தசாமி(சித்தப்பா) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

தேவரஜனி(தேவா- கனடா), கிருஷ்ணரஜனி(பவா, ரஜனி- கனடா), ஷங்கர்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயச்சந்திரன்(ஜெயா- கனடா), யோகானந்தன்(நந்தன்- கனடா), திருநிலைநாயகி(திரு- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

புவனேஸ்வரி(நீர்வேலி), காலஞ்சென்றவரகளான விக்னேஸ்வரி, மகேஸ்வரி, இராஜேஸ்வரி மற்றும் பஞ்சநாதன்(பஞ்சுமாமா- கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை, வைரவநாதன், பரராஜசிங்கம், குணரத்தினம் மற்றும் மகேஸ்வரி(கனடா) காலஞ்சென்றவர்களான தங்கமுத்து, சுப்பிரமணியம், நல்லம்மா மற்றும் இராசம்மா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தனுஷன், தீவிகன், யனுஷா, ஜானவி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

அனீகா, அகிஷன், அஹிரன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

கேதீஸ்வரன்(லண்டன்), கஜேந்திரன்(இலங்கை), தவரூபன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு அன்ரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 30 Apr 2022 6:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Sunday, 01 May 2022 8:00 AM - 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Sunday, 01 May 2022 8:30 AM - 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Sunday, 01 May 2022 10:30 AM
Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

கந்தசாமி - கணவர்
Mobile : +14162933717

தேவா - மகள்
Mobile : +14168013717

 ரஜனி - மகள்
Mobile : +16479932103

ஷங்கர் - மகன்
Mobile : +16476283717

பஞ்சுமாமா - சகோதரன்
Mobile : +16479937292


Posted on 28 Apr 2022 by Neervely Admin1
Content Management Powered by CuteNews