மரண அறிவித்தல்: திருமதி சின்னத்தம்பி சிவகாமி
திருமதி சின்னத்தம்பி சிவகாமி
வயது 84
நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்)
பிறப்பு 08 JUN 1937***இறப்பு 21 APR 2022


யாழ் நீர்வேலியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிவகாமி அவர்கள் 21.04.2022 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார் காலம்சென்ற Auditor வேலுப்பிள்ளை சின்னத்தம்பி (Retired அகில  இலங்கை சுகாதாரத்துறை கணக்காய்வாளரும், முன்னாள் தென்பகுதி ப.நோ.கூட்டுறவு சங்க தலைவரும், முன்னாள் அரசகேசரிப் பிள்ளையார் கோவில் பரிபாலனசபை தலைவரும்) அவர்களின் அன்பு மனைவியும், சிவரூபன், காலம்சென்ற சிவதர்சினி ஆகியோரின் அன்பு தாயாரும், ருசேந்தினி அவர்களின் அன்பு மாமியாரும், காலம்சென்றவர்களான சின்னத்தம்பி, சின்னப்பிள்ளை ஆகியோரின் அன்பு மகளும் காலம்சென்றவர்களான வள்ளியம்மை, இராமநாதன், கணபதிப்பிள்ளை(முன்னாள் இ. பொ. ச பரிசோதகர்) ஆகியோரின் அனபு சகோதரியும், காலம்சென்றவர்களான இரத்னம் (பிரதி அதிபர்) சிதம்பரம், கன்ணியம்மா, சின்னத்துரை, இலட்சுமி மற்றும் முத்துப்பிள்ளையின் மைத்துனியும் ஆவார். 

அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 21. 04. 2022 வியாழக்கிழமை அன்னாரது இல்லத்தில் நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்று, பூதவுடல் நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை உற்றார் உறவினர் அனைவருக்கும் அறியத்தருகிறோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு : சிவருபன் (மகன்)
WhatsApp & Viber : 0094761615651
WhatsApp & Viber : 00447447172589

Posted on 21 Apr 2022 by Neervely Admin1
Content Management Powered by CuteNews