மரண அறிவித்தல்: திரு நடராஜா தியாகராஜா (நேவியர்)
திரு நடராஜா தியாகராஜா (நேவியர்)
முன்னாள் கடற்படை உத்தியோகத்தர் -இலங்கை கடற்படை,முன்னாள் பேச்சாளர்-பேர்லின் இந்து மகா சபை இ.வி.
வயது 75
நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்) பேர்லின், Germany
மலர்வு 29 MAY 1946***உதிர்வு 13 APR 2022

யாழ். நீர்வேலி மத்தியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராஜா தியாகராஜா அவர்கள் 13-04-22 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ம.க.நடராஜா(ஆசிரியர்) இரத்தினம்மா தம்பதிகளின் செல்வப் புத்திரனும், காலஞ்சென்றவர்களான இராசையா கமலம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

இரட்ணராணி அவர்களின் ஆசைச் சகோதரரும்,

தர்சிகா, தர்சனன், தனேஸன், நிஷாந்தி, சேந்தன், நிவேதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யோகராஜா, வதனா, துஸ்யந்தி, நிமலன், உஷாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மதுசன், மிதுரா, சாகித்தியா, தனுசன், டிலுசன், றினோசன், வினுசன், வினுசா, ஆதித், ஶ்ரீலியா ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Monday, 25 Apr 2022 11:00 AM - 2:00 PM
Krematorium Ruhleben Am Hain 1, 13597 Berlin, Germany

தொடர்புகளுக்கு
 
இராஜேஸ்வரி - மனைவி
Mobile : +49308534371 

தர்சனன் - மகன்
Mobile : +491634315610 

தனேஸ் - மகன்
Mobile : +4916096843827 

சேந்தன் - மகன்
Mobile : +4915906423952


Posted on 15 Apr 2022 by Neervely Admin1
Content Management Powered by CuteNews