மரண அறிவித்தல்: திரு கமலராஜ் தர்மராசா
திரு கமலராஜ் தர்மராசா
வயது 48
நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்) Aarau, Switzerland
தோற்றம் 04 JAN 1974***மறைவு 13 APR 2022

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Aarau ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலராஜ் தர்மராசா அவர்கள் 13-04-2022 புதன்கிழம அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்தையா, தங்கம்மா தம்பதிகள், கனகரத்தினம் ராசம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

தர்மராசா கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், கணேசபிள்ளை பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிரேமினா அவர்களின் அன்புக் கணவரும்,

அதியா, அதீஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கஜனி, காந்தராஜ், தமிழினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜேந்திரன், சிவதீசன், டில்சன், கஜமுகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Friday, 15 Apr 2022 4:00 PM - 8:00 PM
Friedhof Lenzburg Friedhof Lenzburg, Wylgasse 5600 Lenzburg, Switzerland

பார்வைக்கு
Saturday, 16 Apr 2022 4:00 PM - 8:00 PM
Friedhof Lenzburg Friedhof Lenzburg, Wylgasse 5600 Lenzburg, Switzerland

பார்வைக்கு
Sunday, 17 Apr 2022 4:00 PM - 8:00 PM
Friedhof Lenzburg Friedhof Lenzburg, Wylgasse 5600 Lenzburg, Switzerland

பார்வைக்கு
Monday, 18 Apr 2022 4:00 PM - 8:00 PM
Friedhof Lenzburg Friedhof Lenzburg, Wylgasse 5600 Lenzburg, Switzerland

தொடர்புகளுக்கு

தர்மராஜா - தந்தை
Mobile : +94779769587 

கஜனி - சகோதரி
Mobile : +16478092186 

காந்தராஜ் - சகோதரன்
Mobile : +393209445100 

தமிழினி - சகோதரி
Mobile : +491726860950 

ஜெனுசன் - மைத்துனர்
Mobile : +41792417488 

டில்சன் - மைத்துனர்
Mobile : +393248877821 

கஜமுகன் - மைத்துனர்
Mobile : +33763626091

Posted on 15 Apr 2022 by Neervely Admin1
Content Management Powered by CuteNews