மரண அறிவித்தல்: திருமதி இராசரத்தினம் பூமணி
திருமதி இராசரத்தினம் பூமணி
வயது 81
திருநெல்வேலி, Sri Lanka (பிறந்த இடம்) நீர்வேலி, Sri Lanka
பிறப்பு 15 OCT 1940***இறப்பு 05 APR 2022

யாழ். திருநெல்வேலி அம்மன் வீதியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் பூமணி அவர்கள் 05-04-2022 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

சத்தியதேவி, காலஞ்சென்ற தனேஸ்வரன், லீலாவதி, காலஞ்சென்ற யோகேஸ்வரன், உமாவதி, பத்மாவதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பரிமளம், இராசையா, தம்பிஐயா, அழகம்மா நவரத்தினம், செல்வராசா மற்றும் மனோன்மணி, பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பத்மநாதன் அவர்களின் அன்பு மைத்துனியும்,

பவானி, பிரபாகரன், காலஞ்சென்ற பிருந்தா, ரதீபன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

சிவராசா, கைடி, மகேந்திரன், காலஞ்சென்ற சாளினி, சந்திரகுமார், கலைச்செல்வன் ஆகியோரின் அன்பு மாமியும்,

மிதியா- தகீர், மீரா- வேந்தன், சரண்யா, ஜூலியா, பிரசன்னா- சங்கீர்த்தனா, சரண்யன், சோபிதா, நிவேதா- செந்தூரன், நர்மதா, ஆதவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பிருந்தா, அருண், அர்ஜூன், ஜெஸ்மின், ஜெய்டன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-04-2022 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மகேந்திரன் - மருமகன்
Mobile : +94776699550 

உமாவதி - மகள்
Mobile : +33651163866 

கலைச்செல்வன் - மருமகன்
Mobile : +33663372951

Posted on 06 Apr 2022 by Neervely Admin1
Content Management Powered by CuteNews