நன்றி நவிலல்: திரு வித்தகன் கெவின் கிரிதரன்
திரு வித்தகன் கெவின் கிரிதரன்
Catholique De Lille பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவன்
வயது 19
பரிஸ், France (பிறந்த இடம்)
தோற்றம் 24 JAN 2003***மறைவு 23 FEB 2022

பிரான்ஸ் Paris ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வித்தகன் கெவின் கிரிதரன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம்,
குடும்பத்தினர்

Posted on 24 Mar 2022 by Neervely Admin1
Content Management Powered by CuteNews