மரண அறிவித்தல்: திரு வாசுதேவன் மகாதேவன்
திரு வாசுதேவன் மகாதேவன்
கொழும்பு இந்துக் கல்லூரி பழைய மாணவர்
வயது 60
கொழும்பு, Sri Lanka (பிறந்த இடம்) Scarborough, Canada
பிறப்பு 16 NOV 1961***இறப்பு 11 JAN 2022

கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட வாசுதேவன் மகாதேவன் அவர்கள் 11-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மகாதேவன், திலகவதி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், முத்திலிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

உதயனி அவர்களின் அன்புக் கணவரும்,

கேஷனா, கெளஷிகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குமரதேவன், சுமதி, கங்கதேவன், சுகுணதேவன் மற்றும் காலஞ்சென்ற கைலதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வதனி, பாஸ்கரன், லீலாவதி, தர்மினி, கோமதி, நிரஞ்சனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அரவிந்தன் அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 15 Jan 2022 1:30 PM - 4:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Sunday, 16 Jan 2022 2:00 PM - 3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Sunday, 16 Jan 2022 3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Sunday, 16 Jan 2022 5:30 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

உதயனி - மனைவி
Mobile : +14168908484 

கேஷனா - மகள்
Mobile : +12899436879 

கெளஷிகன் - மகன்
Mobile : +16477057727 

குமரன் - சகோதரன்
Mobile : +447944131678 

கங்கன் - சகோதரன்
Mobile : +447956808203 

சுகு - சகோதரன்
Mobile : +94776903977 

சுமதி - சகோதரி
Mobile : +14165001560 

முத்திலிங்கம் - மாமா
Mobile : +16473416087

Posted on 13 Jan 2022 by Neervely Admin1
Content Management Powered by CuteNews