மரண அறிவித்தல்: திருமதி நகுலேஸ்வரி துரைரத்தினம்
திருமதி நகுலேஸ்வரி துரைரத்தினம்
பிறப்பு 10 AUG 1935 *** இறப்பு 22 AUG 2021
நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்) Boston, United States

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Boston ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நகுலேஸ்வரி துரைரத்தினம் அவர்கள் 22-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னையா, ராஜா மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற துரைரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயந்தி, கலாநிதி, லவிந்திரா, சுரேந்திரா, தமயந்தி, சுகந்தி, நகுலேந்திரா, நரேந்திரா, கஜேந்திரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

புவிராஜாசிங்கம், கிருஷ்ணராஜா, யசோதர, ஜெயந்தி, காலஞ்சென்ற மோகன், ஸ்ரீதரன், எலிக்கா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற பூபாலாசிங்கம், காலஞ்சென்ற பாலசுந்திரம், தனேஸ்வரி, ரோஹினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ப்ரஸாந்தன், பிரதீபன், நிஷானி, நிலானி, தாஜ், தானியா, சிஷானி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

சேயோன், அரோன், லாவனியா, லக்ஸ்மன், அருஜுன், ஜூன் ஸ்டீபனோ, ஷரோன், கீடெல் ஜூலிசா, நிலா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

டானியில், தாமஸ், இலியாஸ், இனாரா, அரியானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Naguleswary Thurairatnam born in Neervely, Sri Lanka and a lifelong resident of Boston, USA passed away on Sunday, August 22nd, 2021.

The beloved daughter of the late Murugesu and Annappillai.

The beloved daughter-in-law of the late Ponniah Raja and Manickam.

The beloved wife of the late Thurairatnam Ponniah Raja.

Loving mother of Jeyanthi, Kalanithi, Lavindra, Surenthra, Thamayanthi, Suganthi, Nagulendra, Narendra, and Gajendra.

Loving mother-in-law of Puvirajasingam, Krishnaraja, Yasodhara, Jayanthi, the late Mohan, Sreedharan, and Elika.

Dear sister of the late Poobalasingam, the late Balasundaram, Thaneswari, and Rohini Devi.

Affectionate grandmother of Prashanthan, Pradeepan, Nishani, Nilani, Taj, Tania, Seshani, Seyon, Aaron, Lavenya, Luxman, Arujun, June Stepheno, Sharon, Keitel Julisa, and Nila.

Affectionate great grandmother of Daniel, Thomas, Ilyaas, Inara, and Ariana.

This notice is provided for all family and friends.  

Join Zoom Meeting: Click Here

Meeting ID: 88466872293
Passcode: 002305

 +1301 715 8592 US (Washington DC)
 +1 312 626 6799 US (Chicago)
 +1 929 205 6099 US (New York)
 +1 253 215 8782 US (Tacoma)
 +1 346 248 7799 US (Houston)
 +1 669 900 6833 US (San Jose)

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கஜேந்திரா - மகன்
சுரேந்திரா - மகன்

Posted on 25 Aug 2021 by Admin
Content Management Powered by CuteNews