மரண அறிவித்தல்: திருமதி லக்சுமி அம்மா கிருஷ்ணபிள்ளை
திருமதி லக்சுமி அம்மா கிருஷ்ணபிள்ளை
வயது 78
நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்) Toronto, Canada
பிறப்பு 16 AUG 1942***இறப்பு 17 MAY 2021

யாழ். மாசுவன் நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வசிப்பிடமாகவும் கொண்ட லக்சுமி அம்மா கிருஷ்ணபிள்ளை அவர்கள் 17-05-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம் தம்பதிகளின் பாசமிகு மகளும், கனகசபை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகசபை கிருஷ்ணப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

பாலநாகேஸ்வரி(இலங்கை), செல்வராணி(இலங்கை), சிவபாலன்(பிரித்தானியா), சிவராஜா(கனடா), காலஞ்சென்ற சிவானந்தன், ஞானேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இராசரத்தினம், இராசலிங்கம், நல்லைநாதன், சண்முகநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இரவீந்திரன்(இலங்கை), காலஞ்சென்ற அர்ச்சுனன், சசிகலா(பிரித்தானியா), ஸ்ரீரஜனி(கனடா), கிருபானந்தன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அருளினி, மதுராகினி, மதுராகவன், ஜெயதர்ஷினி, ரட்சிகா, ரக்சனா, பிரமிதா, ரிஷாந், தனுஷன், மிதுஷன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

கொரோனா தொற்று காரணமாக இறுதிக்கிரியை நிகழ்வுகளில் கலந்து கொள்பவர்கள் கனடா நாட்டின் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு வேண்டுகிறோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Saturday, 22 May 2021 7:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம் Sunday, 23 May 2021 6:30 AM - 7:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு
சிவபாலன் - மகன் - Mobile : +447983219966 

சசிகலா - மருமகள் - Mobile : +447983220006 

சிவராஜா - மகன் - Mobile : +14165688615 

ஸ்ரீரஜனி - மருமகள் - Mobile : +16472788615
 
கிருபானந்தன் - மருமகன் - Mobile : +16475021727 

ஞானேஸ்வரி - மகள் - Mobile : +14166178164

பாலநாகேஸ்வரி - மகள் - Mobile : +94774357148 

செல்வராணி - மகள்Mobile : +94768856944

Posted on 21 May 2021 by Neervely Admin1
Content Management Powered by CuteNews