மரண அறிவித்தல்: திருமதி றஞ்சினி சிவரூபன்

 திருமதி றஞ்சினி சிவரூபன்

ஆசிரியை

வயது 57

நீர்வேலி(பிறந்த இடம்) நெதர்லாந்து

பிறப்பு 20 MAR 1963 *** இறப்பு 06 FEB 2021


யாழ். கோப்பாய் நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den Haag, Holland வதிவிடமாகவும் கொண்ட றஞ்சினி சிவரூபன் அவர்கள் 06-02-2021 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், குமாரசாமி ஞானஇரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், இராசம்மா நவரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகளும், சிவரூபன் அவர்களின் அன்பு மனைவியும், தரீஸ், லக்‌சன், நிக்‌சன் ஆகியோரின் அன்புத் தாயாரும், கமலாயினிதேவி(இலங்கை), இரட்ணகுமார்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும், சத்திரூபன்(பிரான்ஸ்), சாந்தி(பிரான்ஸ்), வசந்தி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Monday, 08 Feb 2021 6:30 PM - 7:30 PM Wednesday, 10 Feb 2021 6:30 PM - 7:30 PM

Rouwcentrum Loosduinen (voormalig Waldeck)

Oude Haagweg 28, 2552 EP Den Haag, Netherlands

கிரியை Thursday, 11 Feb 2021 1:30 PM - 3:30 PM

Rouwcentrum Loosduinen (voormalig Waldeck)

Oude Haagweg 28, 2552 EP Den Haag, Netherlands 

தகனம் Thursday, 11 Feb 2021 4:30 PM - 5:30 PM

Crematorium Ockenburg The Hague

Ockenburghstraat 21, 2553 AA Den Haag, Netherlands

தொடர்புகளுக்கு

 தரீஸ் - மகன்: Mobile : +31636314498   

லக்‌சன் - மகன்: Mobile : +31641679661   

நிக்‌சன் - மகன்: Mobile : +31618597318 

Posted on 08 Feb 2021 by Neervely Admin1
Content Management Powered by CuteNews