மரண அறிவித்தல்: திரு பொன்னுத்துரை பாலசுப்பிரமணியம் (அப்பன், பாலா)

திரு பொன்னுத்துரை பாலசுப்பிரமணியம் (அப்பன், பாலா)

வயது 61

நீர்வேலி வடக்கு(பிறந்த இடம்) Grenchen – Switzerland

மண்ணில் 16 JUL 1959 *** விண்ணில் 30 JAN 2021

 

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Grenchen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை பாலசுப்பிரமணியம் அவர்கள் 30-01-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, தங்கம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற முத்தையா, அம்மாப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,

நித்தியகலா(நித்தி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

கிரிதாஷ், றஜிதா, காலஞ்சென்ற ஜீர்த்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கணேஸ்கண்ணா, சிவசங்கரி, தனுஷியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அலிஷா, நித்தியா, அகிஷா, அஜய், ஆகிஷா, ரோஷித், ஹனித்தா, மேகா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

இராஜேஸ்வரி, கமலநாயகி, செல்வராசா(துரை), கோணேஸ்வரி(நீர்வேலி), தனபாலசிங்கம்(கிளி- கனடா), இராசேந்திரம்(ராசா- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குணபாலசிங்கம், காலஞ்சென்ற மகாலிங்கம், குணசேகரம், கலாநிதி, காலஞ்சென்ற ஞானசேகரம், கலாவாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: செல்வராஜா(துரை கராஜ்- நீர்வேலி)

நிகழ்வுகள்

நேரடி ஒளிபரப்பு

4th Feb 2021 10:00 AM

பார்வைக்கு

Wednesday, 03 Feb 2021 1:00 PM - 5:00 PM

Friedhof mit Abdankungshalle Tannhofstrasse 5, 2540 Grenchen, Switzerland

கிரியை

Thursday, 04 Feb 2021 10:00 AM - 1:00 PM

Friedhof Cemetery in Biel/Bienne Brüggstrasse 121, 2503 Biel, Switzerland

தொடர்புகளுக்கு

கிரி - மகன்

Mobile : +41767611919

கண்ணன் - மருமகன்

Mobile : +41787306518

துரை - சகோதரர்

Mobile : +94776257948

ராசன் - மைத்துனர்

Mobile : +94757765810

கிளி - சகோதரர்

Mobile : +16472151278

பட்டு - மைத்துனர்

Mobile : +15148391229

பில்லா - பெறாமகன்

Mobile : +33771607035

 


Posted on 03 Feb 2021 by Neervely Admin
Content Management Powered by CuteNews