மரண அறிவித்தல்: திரு இராமதாசன் சிற்றம்பலவனார் (Paris பார்த்தீபன், கண்ணன்)

திரு இராமதாசன் சிற்றம்பலவனார் (Paris பார்த்தீபன், கண்ணன்)

முன்னாள் மக்கள் வங்கி பொறுப்பாளர் (Banker)

வயது 70

நீர்வேலி(பிறந்த இடம்) மானிப்பாய் London - United Kingdom

பிறப்பு 22 JAN 1950 *** இறப்பு 21 JAN 2021


யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமதாசன் சிற்றம்பலவனார்  அவர்கள் 21-01-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

 

அன்னார், பொன்னாவழியைச் சேர்ந்த காலஞ்சென்ற சிற்றம்பலவனார், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சவுந்தரராசா, கதிரம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

 

செல்வமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

 

சியாமளன், செந்தூரன், காயத்திரி, கணேஸ்வரன், பார்த்தீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

 

காலஞ்சென்ற பொன்னம்பலவாணர், ஜானகி, காலஞ்சென்ற விக்கிணேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

 

காலஞ்சென்ற பாலகிருஷ்ணன், சுபாஷனி, ராஜாராணி, செல்வநாதன், காலஞ்சென்ற இராசநாதன், தில்லைநாதன், பத்மநாதன், ஜெயமலர், காலஞ்சென்ற ஜோதிமலர், புனிதமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

 

Muriel, Elvina, சிறீக்குமரன், திவ்வியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

 

Jayden, Janitha, Reshy, Sharan, Ashvin, Dylan, Lyana, Kailen, Shailen ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை

 

    Sunday, 31 Jan 2021 1:00 PM - 3:00 PM

 

    267 Allenby Road, Southall, UB1 2HB

 

தொடர்புகளுக்கு

சியாமளன் - மகன்
 

Posted on 03 Feb 2021 by Neervely Admin
Content Management Powered by CuteNews