மரண அறிவித்தல்: திரு கந்தையா கணபதிப்பிள்ளை


திரு கந்தையா கணபதிப்பிள்ளை
முன்னாள் பரந்தன் கெமிக்கல் உத்தியோகத்தர்
வயது 86

 நீர்வேலி(பிறந்த இடம்) பருத்தித்துறை Markham - Canada

தோற்றம் 27 DEC 1933 **** மறைவு 11 DEC 2020


யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கணபதிப்பிள்ளை அவர்கள் 11-12-2020 வெள்ளிக்கிழமை அன்று Toronto வில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சங்கர்(Ottawa), முரளி(Boston), சுகுணா(Markham) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

 பாக்கியம்(நீர்வேலி) அவர்களின் அன்புச் சகோதரரும்,

 செல்வராசா சின்னத்தம்பி அவர்களின் அன்பு மைத்துனரும்,

 கலாநிதி. ரதி சங்கர், வைத்திய கலாநிதி. அனுஷியா முரளி, கணா ஆறுமுகம்(நினைவுகள்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

 ஆரணி, விஷ்ணு, ஆதவன், சிந்தியா, ஒலிவியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 ஒண்டாரியோ மாகாணத்தின் கொரோனா அறிவுறுத்தலுக்கு ஏற்ப பாதுகாப்பான முறையில் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு


    Sunday, 13 Dec 2020 6:00 PM - 9:00 PM

    Chapel Ridge Funeral Home & Cremation Centre

    8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

 

கிரியை

    Monday, 14 Dec 2020 6:30 AM - 8:30 AM

    St. John's Norway Cemetery & Crematorium

    256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada

 

தொடர்புகளுக்கு

சங்கர் - மகன்

 

    Mobile : +16138625161

 

முரளி - மகன்

 

    Mobile : +15083089636

 

சுகுணா - மகள்

 

    Mobile : +19054742333

 

கணா - மருமகன்

 

    Mobile : +16473007310 


Posted on 12 Dec 2020 by Admin
Content Management Powered by CuteNews