மரண அறிவித்தல்: திரு திரு சிவலிங்கம் சபாரட்ணம்
திரு சிவலிங்கம் சபாரட்ணம் - வயது 64
 நீர்வேலி(பிறந்த இடம்) Toronto - Canada

பிறப்பு 27 FEB 1956   ***  இறப்பு 13 NOV 2020

 

 

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் சபாரட்ணம் அவர்கள் 13-11-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

 

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம், லக்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பேரின்பராஜா, தங்கரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

 

அமுதமலர் அவர்களின் அன்புக் கணவரும், 

 

சுகிதர், ஜனனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

 

சிந்துகா அவர்களின் அன்பு மாமனாரும்,

 

காமாட்சி, சண்முகலிங்கம், கணேசலிஙகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

 

 அரியரட்ணம், லோகேஸ்வரி, ஹேமாவதி, சுகந்தமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

 

கோபி, வித்தகன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், 

 

சுபாங்கன், ஹரிஸ், ரிசிகேஷ் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும், 

 

கலைச்செல்வன் அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும், 

 

ஜெகநாதன் ஜெயகெளரி தம்பதிகளின் அன்பு சம்பந்தியும், 

 

துர்க்கா, துளசிக்கா ஆகியோரின் அன்பு மாமானாரும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு


 

    Wednesday, 18 Nov 2020 5:00 PM - 9:00 PM

    Thursday, 19 Nov 2020 8:30 AM - 9:30 AM

    Chapel Ridge Funeral Home & Cremation Centre

    8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

 

கிரியை

    Thursday, 19 Nov 2020 9:30 AM - 11:30 AM

    Chapel Ridge Funeral Home & Cremation Centre

    8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

 

தகனம்:

    Thursday, 19 Nov 2020 12:00 PM

    Highland Hills Funeral Home and Cemetery

    12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:

சுகிதர் - மகன்

    Mobile : +14166274841

ஜனனி - மகள்

    Mobile : +16479751992

 

Posted on 16 Nov 2020 by Admin
Content Management Powered by CuteNews