மரண அறிவித்தல்: திருமதி அன்னலட்சுமி இராமநாதன்

இறப்பு - 23 SEP 2020நீர்வேலி தெற்கு(பிறந்த இடம்) இணுவில் கிழக்கு வெள்ளவத்தை

யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கை வதிவிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி இராமநாதன் அவர்கள் 23-09-2020 புதன்கிழமை அன்று கொழும்பில் காலமானார். 

அன்னார், நீர்வேலி தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லத்துரை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், இணுவில் கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை இராமநாதன்(நடராசா) அவர்களின் அன்பு மனைவியும்,

புஸ்பயோகேந்திரி(வவுனியா), காலஞ்சென்ற புஸ்பயோகேந்திரன்(உரிமையாளர்- முன்னாள் வெங்கடேஸ்வரா டிரேடர்ஸ்), புஸ்பராணி(ஜேர்மனி), குகேந்திரன்(ஜேர்மனி), சங்கரநாதன்(சர்வா- பங்காளர் வெங்கடேஸ்வரா டிரேடர்ஸ் கொழும்பு-11), காலஞ்சென்ற உருத்திராதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கதிர்காமநாதன்(வவுனியா), கார்த்திகா சுகன்யா(கொழும்பு), காலஞ்சென்ற விவேகானந்தன்(ஜேர்மனி), தயாளினி(ஜேர்மனி), தர்மினி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கலைவாணி(லண்டன்), காயத்திரி(சுவிஸ்), தர்மிகா(வவுனியா), ரஸ்னா, டயானா(ஜேர்மனி), சேந்தன் ராதிகேஷ், வித்தியராம் ராதீஷ்(கொழும்பு), பத்மசுதன், தினேஸ்காந்த், தனுஷ்(ஜேர்மனி), சகானா, லக்சனா, சயந்தன்(கொழும்பு) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அக்‌ஷயா, அபிஷயா(லண்டன்), அக்‌ஷயன், அஞ்சயன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 24-09-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து 25-09-2020 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சங்கரநாதன்(சர்வா- மகன்)

தொடர்புகளுக்கு
சங்கரநாதன்(சர்வா) - மகன்

    Mobile : +947775559197
    Mobile : +94777555391

புஸ்பராணி விவேகானந்தன் - மகள்

    Mobile : +4968140139769‬

குகேந்திரன் இராமநாதன் - மகன்

    Mobile : +4915217998881
    Phone : +492323964529‬


Posted on 26 Sep 2020 by Admin
Content Management Powered by CuteNews