மரண அறிவித்தல்: திருமதி பரமேஸ்வரி நாகலிங்கம்திருமதி பரமேஸ்வரி நாகலிங்கம் - வயது 82
நீர்வேலி(பிறந்த இடம்) சுவிஸ் கனடா

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், கனடா, நீர்வேலி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி நாகலிங்கம் அவர்கள் 26-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ராமர், சீதை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ராமர் நாகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

அருந்தவராசா(பாபு- சுவிஸ்), அருளானந்தம், ரஞ்சினி(கனடா), புலேந்திரன்(கனடா), ஆனந்தன், மோகன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தேவராசா, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரவி(வீடு விற்பனை முகவர்- கனடா), வனஜா(சுவிஸ்), சுகந்தி(கனடா), யசித்தா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

உதயன்(சுவிஸ்), செந்தூரன்(சுவிஸ்), உதயினி(இலங்கை), கிருஷ்ணதாசன்(அப்பன்- இலங்கை), ஈஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு பெரிய தாயாரும்,

சுதாமினி(கனடா), சுதர்சினி(இலங்கை), சுதர்சன்(ஜேர்மனி), சுபாஸ்கரன்(துபாய்), சுஜிவன்(இலங்கை) ஆகியோரின் அன்பு அத்தையும்,

காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரி, ஐயாத்துரை, கந்தையா, கோவிந்து, வல்லிபுரம், சின்னம்மா, குஞ்சம்மா, லஷ்மி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

புஜின், புவித், அரவிந்த்(வீடு விற்பனை முகவர்- கனடா), கிருஷான், ஜெனரிக்கா, அஞ்சலி, ஆகாஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 28-05-2020 வியாழக்கிழமை அன்று ரஞ்சினி பவனம் பருத்தித்துறை வீதி, நீர்வேலி வடக்கு எனும் முகவரியில் உள்ள இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாபு - மகன்

Mobile : +41798149108

புலேந்திரன் - மகன்

Mobile : +16475002896

மோகன் - மகன்

Mobile : +16473380146

தேவராசா - சகோதரர்

Mobile : +94776715251

ரவி - மருமகன்

Mobile : +14163568958

உதயன் - பெறாமகன்

Mobile : +41788666796

கிருஷ்னதாசன் - பெறாமகன்

Mobile : +94776621818

செந்தூரன் - பெறாமகன்

Mobile : +41764560061

Posted on 29 May 2020 by Admin
Content Management Powered by CuteNews