மரண அறிவித்தல்: திருமதி அச்சுவினி துரைராஜா

திருமதி அச்சுவினி துரைராஜா
இறப்பு - 04 MAY 2020
நீர்வேலி தெற்கு(பிறந்த இடம்) பிரான்ஸ்
யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட அச்சுவினி துரைராஜா அவர்கள் 04-05-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற துரைராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

ஞானேஸ்வரன், காலஞ்சென்ற ஜெயராஜா, ராணி, பிரேமச்சந்திரன், நளினி, தேவானந் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

செல்லக்குமாரி, குணவதி, பொன்னம்பலம், சிறின், உலகேஸ்வரன், ஜெயந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெகன், சுதன், கோபிநாத், கீர்த்திகா, சிந்து, பிருந்தா, சசீதர், சுகன்யா, ஜெரால்ட், சுயந்தன், லிசா, லிதியா, மௌலின், மெலானி, டிரோன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

யஸ்மின், டட்டியான, சௌமியா, தரணியா, பென்யமின், அலிசா, அவ்ரிவ், ஜேக்கப், அசேலியா, ஆரியன், ரணா, நவ்வியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஞானேஸ்வரன் - மகன்

Mobile : +33677660151

பிரேமச்சந்திரன் - மகன்

Mobile : +16479387736

ராணி - மகள்

Mobile : +16475017025

நளினி - மகள்

Mobile : +33651589104

தேவானந் - மகன்

Mobile : +492143100967

Posted on 07 May 2020 by Admin
Content Management Powered by CuteNews