மரண அறிவித்தல்: திரு அனந்தன் சிதம்பரநாதன்


வயது 52
சாவகச்சேரி(பிறந்த இடம்) London - United Kingdom


யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அனந்தன் சிதம்பரநாதன் அவர்கள் 14-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன் திலகவதி தம்பதிகளின் அன்பு மகனும், நீர்வேலியைச் சேர்ந்த காலஞ்சென்ற வினாசிதம்பி, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுமித்திரா(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,

திலானி, சின்டியா, கியாரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற அனிஷியா, அச்சுதன், அஜந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரவீந்திரராஜன் சுஜாதா காந்தரூபி, சத்யா, சத்யசீலன், குகசீலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: அச்சுதன் சிதம்பரநாதன்

தொடர்புகளுக்கு
சுமித்திரா - மனைவி

Mobile : +447535133589
Phone : +442082046727

அச்சுதன் - சகோதரர்

Mobile : +491742718187

அஜந்தன் - சகோதரர்

Mobile : +94766454589

Posted on 19 Apr 2020 by Admin
Content Management Powered by CuteNews