மரணஅறிவித்தல்:திருமதி யோகராணி தில்லைநடராஜன் (புஸ்பம்)

திருமதி யோகராணி தில்லைநடராஜன் (புஸ்பம்)

வயது 76
நீர்வேலி(பிறந்த இடம்) சாவகச்சேரி அராலி கொழும்பு


யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, அராலி ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும், கொழும்பை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட யோகராணி தில்லைநடராஜன் அவர்கள் 08-04-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் சிவஞானவதி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தில்லைநடராஜன்(ஓய்வுபெற்ற நில அளவையாளர், Geographic information systems GIS Consultant) அவர்களின் அன்பு மனைவியும்,

சுபோதினி(லண்டன்), பாமினி(லண்டன்), அஜந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஆனந்தநடேசன்(கனடா), விமலாராணி(நீர்வேலி), காலஞ்சென்ற இந்திராணி(கனடா), ஜெயராணி(ஜேர்மனி), அருமைநாதன்(கனடா), இராசேந்திரம்(ஜேர்மனி), செல்வராணி(நீர்வேலி), பத்மராணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிறிஸ்கந்தராஜா, மனோகரன், ஜெயராணி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சுகுனாம்பிகை, சண்முகதேவன், சுகுனாநந்தன், உமாபதிசிவம், கிருபானந்தி, சரோஜினிதேவி, பாலசிங்கம், குகராஜன், பத்மசேனன்(கனடா), வசந்தநாயகி(சாவகச்சேரி), மனோ(சாவகச்சேரி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தங்கராணி, காலஞ்சென்றவர்களான ராஜசங்கரி, மகாதேவன் ஆகியோரின் அன்புச் சகலியும்,

சாருஜன், கிருஜன், தீபனா, தீபிகா, சாரங்கன், சிறிரங்கன், அபிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-04-2020 வியாழக்கிழமை அன்று Mahinda Florists- Mount Lavinia எனும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தில்லைநடராஜன் - கணவர்

Phone : +94112367445
Mobile : +94777486814

தில்லைநடராஜன் - கணவர்

Phone : +442030048118

சுபோதினி - மகள்

Mobile : +447984438266

பாமினி - மகள்

Mobile : +447975853181

அஜந்தன் - மகன்

Mobile : +16477796799

Posted on 11 Apr 2020 by Admin
Content Management Powered by CuteNews