மரண அறிவித்தல்: திரு அம்பலவி இராசையாவயது 84
நீர்வேலி வடக்கு(பிறந்த இடம்)
தோற்றம் 10 MAY 1935 *** மறைவு 09 MAR 2020

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அம்பலவி இராசையா அவர்கள் 09-03-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அம்பலவி, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிதம்பரி கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோறஞ்சிதம் அவர்களின் அன்புக் கணவரும்,

கணேசமலர்(ஆசிரியை நீர்வேலி றோ. த. க. பாடசாலை), கருணைதாசன்(சுவிஸ்), கிருஸ்ணதாசன்(வேல்முருகன் ஸ்ரோர்- நீர்வேலி), சிவதாசன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சேதுப்பிள்ளை, பொன்னம்மா, சின்னப்பிள்ளை மற்றும் சின்னமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சோதிலிங்கம், கனிதா(சுவிஸ்), சுதர்சினி(நீர்வேலி), சுஜிதாதேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிசோபன், நிதுர்சன், நிவேதன், நிவேகா, டிலக்சா, துவாரகன், கனுசன், தனோஜா- சுதன், டினோஜா, விதுனன், அபினஜா, வீனுஜா, சீனுஜன், சிவானுஜன், சாதுஜன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

சுபிக்சா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-03-2020 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நீர்வேலி வடக்கு, நீர்வேலி, யாழ்ப்பாணம்
தொடர்புகளுக்கு
கணேசமலர்(பவானி) - மகள்

Mobile : +94774334669
Mobile : +94773319631

கருணை(தாஸ்) - மகன்

Mobile : +41625340708
Mobile : +41764726906

கிருஸ்ணதாசன்(அப்பன்) - மகன்

Mobile : +94769618416
Mobile : +94778457535

சிவதாஸ்(சிவம்) - மகன்

Mobile : +41765054583
Mobile : +41625586907

Posted on 10 Mar 2020 by Admin
Content Management Powered by CuteNews