மரண அறிவித்தல்: திரு செல்லப்பா தம்பிராசா
பிறப்பு : December 26, 1942.
உதிர்வு : October 08, 2019.நீர்வேலி வடக்கு மாசிவனை பிறப்பிடமாகவும் Toronto, Canada ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு செல்லப்பா தம்பிராசா அவர்கள் October 08, 2019 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் சற்குணதேவி அவர்களின் அன்பு கணவரும், தர்ஷினி, சிவகரன், நிர்மலா ஆகியோரின் தந்தையும், தர்ஷன், நவநிதி, கிரிசாந்தன் ஆகியோரின் மாமனாரும், அனோஜ், அஸ்வின், ஐஸ்மி, கேசிகன், ஆருசன், ஆதீஸ், ஆகியோரின் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Viewing: Chepal Ridge funeral home
8911 Woodbine Avenue, Markham Ontario, L3R 5G1.
October 15th Tuesday 5.00 pm to 9.00 pm.
October 16th Wednesday 8.00 am to 11.00 am.

தகவல்: குடும்பத்தினர்.
சிவகரன் (மகன்) 416 520 8692.
தர்ஷினி (மகள்) 647 707 6309.
நிர்மலா (மகள்) 647 869 5498.
பார்வைக்கு: 5pm-9pm
15-10-2019 செவ்வாய்கிழமை
8911 Woodbine Ave, Markham.

பார்வைக்கு: 8am-9:30am
16-10-2019 புதன்கிழமை
8911 Woodbine Ave, Markham

கிரியை: 9:30am- 11:30 am
16-10-2019 புதன்கிழமை
8911 Woodbine Ave, Markham

தகனம்: 12:00pm
16-10-2019 புதன்கிழமை
12492 Woodbine Ave, Gormley

Posted on 10 Oct 2019 by Admin
Content Management Powered by CuteNews