மரண அறிவித்தல்: திருமதி பாலாம்பிகை சண்முகநாதன்


பிறந்த இடம்: நல்லூர்
வாழ்ந்த இடம்: நீர்வேலி

பிறப்பு 09 MAR 1942
இறப்பு 28 MAR 2019

யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், நீர்வேலி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை நவரத்தினம் அவர்கள் 28-03-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இளையபிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான செல்லையா பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசம்மா(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

சத்திரூபன்(பிரான்ஸ்), சிவரூபன்(நெதர்லாந்து), சாந்தி(பிரான்ஸ்), வசந்தினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கதிர்காமநாதன்(நெதர்லாந்து), காலஞ்சென்ற மனோன்மணி, சிவபாக்கியம்(கனடா), சரஸ்வதி ஆகியோரின் மூத்த சகோதரரும்,

தயாளினி(பிரான்ஸ்), றஞ்சினிதேவி(நெதர்லாந்து), சிவகுமாரன்(பிரான்ஸ்), நந்தகுமாரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

புஸ்பமலர்(நெதர்லாந்து), காலஞ்சென்ற நடேசபிள்ளை, சிறீஸ்கந்தராசா(கனடா), சிவசுப்பிரமணியம், காலஞ்சென்ற நடராசா, நல்லம்மா(கனடா), காலஞ்சென்ற கந்தசாமி, நாகேஸ்வரி, காலஞ்சென்ற தர்மலிங்கம், கனகம்மா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நடராஜா(கனடா), மகேஸ்வரி, கந்தையா, இராசலட்சுமி, காலஞ்சென்ற துரைராஜா ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஆதித்தன், தர்மிகா, தமிலி, தரீஸ், லக்‌ஷன், நிக்‌ஷன், சாயீன், சுஜித், ரஜித், கியாசன், லக்‌ஷா, ஆதிசா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 31-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12.00 மணியளவில் நீர்வேலி மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரூபன்

Mobile : +33699331965

சிவா

Mobile : +31684633515

சாந்தி

Mobile : +33753223809

வசந்தி

Mobile : +19052012973

கோணேஸ்

Mobile : +94777906035

நந்தன்

Mobile : +16472042973

சிவகுமாரன்

Mobile : +33610443197

சாந்தி

Mobile : +94712893805

Posted on 20 Feb 2019 by Admin
Content Management Powered by CuteNews