மரண அறிவித்தல்: திருமதி இராசமணி கனகராசசிங்கம் (கனகலிங்கம்)


பிறந்த இடம்: நீர்வேலி
வாழ்ந்த இடம்: London

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட இராசமணி கனகராசசிங்கம் அவர்கள் 16-02-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நீர்வேலியைச் சேர்ந்த வைத்திலிங்கம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், கொக்குவிலைச் சேர்ந்த பொன்னுதுரை தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கனகராசசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

மதிவதனன், இராசவதனன், திவ்வியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற பூபாலசிங்கம்(இலங்கை) அவர்களின் அன்புச் சகோதரியும்,

தவராசலிங்கம், சின்னத்துரை(இராசு), கனகலிங்கம், பேபி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தயாளினி, ஜெயதேவி, தனேஸ்கரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுஜிர்த்தா, அபர்ணா, ரிஷி, மிதுலன், கிருசன், தீபிகன், அபிஷேசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

Sunday, 24 Feb 2019 6:30 AM - 8:00 AM

79 Cranborne Ave, Surbiton KT6 7JR, UK

கிரியை
Get Direction

Sunday, 24 Feb 2019 8:00 AM - 10:00 AM
Kingsmeadow Function Rooms
422a Kingston Rd, Kingston upon Thames KT1 3PB, UK

தகனம்
Get Direction

Sunday, 24 Feb 2019 10:45 AM
Putney Vale Cemetery and Crematorium
Stag Ln, Wimbledon, London SW15 3DZ, UK

மதிய போசனம்
Get Direction

Sunday, 24 Feb 2019 1:00 PM

79 Cranborne Ave, Surbiton KT6 7JR, UK

தொடர்புகளுக்கு
கனகராசசிங்கம் - கணவர்

Mobile : +94777245013

கனகராசசிங்கம் - கணவர்

Mobile : +447438213511

மதிவதனன் - மகன்

Mobile : +447958155067
Phone : +442084081456

இராசவதன் - மகன்

Phone : +442086729805
Mobile : +447958155069

திவ்வியா - மகள்

Phone : +442082419898
Mobile : +447735623956

Posted on 20 Feb 2019 by Admin
Content Management Powered by CuteNews