மரண அறிவித்தல்: திரு முத்துக்குமாரு சிவபாதம்

திரு முத்துக்குமாரு சிவபாதம்

பிறப்பு 17 NOV 1947 ~ இறப்பு 23 JAN 2019
தெல்லிப்பழை (பிறந்த இடம்) நீர்வேலி கனடா
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு சிவபாதம் அவர்கள் 23-01-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துகுமாரு விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சந்திரலீலா அவர்களின் அன்புக் கணவரும்,

அகிலன், ஜனகன், கிருபாலினி, ஜெயபாலினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவலட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரமணன், துஸ்யந்தன், கஜப்பிரியை, சேந்துஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கந்தையாபிள்ளை, பாலச்சந்திரன், நகுலேந்திரன்(பிரான்ஸ்), தயாகரன், சத்தியதேவி(கனடா), தெய்வேந்திரன், சகுந்தலாதேவி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சஜித், சங்கீதன், யுவாகன், டிலக்ஸ்ன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் மாசுவன் நீர்வேலி எனும் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சீயாக்காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
அகிலன்

Mobile : +12262203459

யனகன்

Mobile : +14168353705

வீடு

Mobile : +94772173831
Mobile : +94775212501

Posted on 27 Jan 2019 by Admin
Content Management Powered by CuteNews