மரண அறிவித்தல்: திருமதி தவராஜா திருவானந்தநாயகி (சாரதா)


பிறந்த இடம்:மண்டைதீவு
வாழ்ந்த இடம்: ஜேர்மனி

பிறப்பு:14 DEC 1967
இறப்பு: 28 DEC 2018யாழ். மண்டை தீவைப் பிறப்பிடமாகவும் ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட தவராஜா திருவானந்தநாயகி அவர்கள் 28-12-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னம்மா, அப்பாக்குட்டி தங்கமா தம்பதிகளின் அருமைப் பேத்தியும்,

காலஞ்சென்ற தில்லைநாதன், யோகலக்சுமி(செல்வி) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான பூதம்தம்பி சிவக்கொழுந்தி(நீர்வேலி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தவராசா அவர்களின் அன்பு மனைவியும்,

மதுசா, மிதுசா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மூர்த்தி(நீர்வேலி), ருக்குமணி(கனடா), உதயன்(கனடா), ஜெயம்(லண்டன்), மோகனா(கனடா), சகுந்தலா(கனடா), ஜானகி(கனடா), பாலகி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

தில்லைநாயகி(நீர்வேலி), அன்னலட்சுமி(நீர்வேலி), சவுந்தலாதேவி(நீர்வேலி)), தனபாலசிங்கம்(நீர்வேலி), தனராசா(கனடா), வதனி(கனடா), தயா(கோண்டாவில்), சிவராசன்(கனடா), யோகநாதன்(கனடா), காந்தன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிர்ஜா, தர்மியா, தனஜா, சரணியா, யதுசன், கவிசன், லக்சன் ஆகியோரின் சிறிய தாயாரும்,

தாரணி, தனுசன் ஆகியோரின் பாசமிகு அத்தையும்,

பெரியபிள்ளை, கிளிப்பிள்ளை, நீலாவதி, குஞ்சுமணி, காலஞ்சென்றவர்களான கனகசபை, செல்லத்துரை, சின்னத்துரை, இராசரட்ணம், நவரட்ணராஜா ஆகியோரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விஜயலக்சுமி, பாக்கியலக்சுமி, சிவகுருநாதன், காலஞ்சென்ற செல்வநாதன் ஆகியோரின் சிறிய மகளும் ஆவார்.

மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
உதயன்

Mobile : +4915778621799

ஜெயம்

Mobile : +447413453985

மோகனா

Mobile : +14168457193

ஜெயம்

Mobile : +4917620728115

ருக்குமணி

Mobile : +4915218183874

Posted on 02 Jan 2019 by Admin
Content Management Powered by CuteNews