மரண அறிவித்தல்: திரு குமாரவேலு சிவராஜா (குஞ்சுக்கிளி)


பிறந்த இடம்: யாழ். நீர்வேலி மத்தி
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிறப்பு : 28 சனவரி 1959 - இறப்பு : 2 நவம்பர் 2018யாழ். நீர்வேலி மத்தியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும், கொண்ட குமாரவேலு சிவராஜா அவர்கள் 02-11-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரவேலு இராசம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான நடராசா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுலோசனா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

முகுந்தன்(கனடா), தமிழ்ச்செல்வன்(பிரான்ஸ்), லக்சனா(சுவிஸ்), ஜீவனா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மகேஸ்வரி(இலங்கை), சிவபாலசுந்தரம்(இலங்கை), நடனபாதம்(இலங்கை), தேவராஜா(இலங்கை), செல்வராஜா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பாலசுப்பிரமணியம்(இலங்கை), நாகேஸ்வரி(இலங்கை), ஜெயந்தி(இலங்கை), ஜெயானந்தி(கனடா), ராஜினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காயத்திரி(கனடா), மிருஷானி(பிரான்ஸ்), ஜெகன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜஸ்வின், ஜஸ்மிகா(சுவிஸ்), மிதின்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 04/11/2018, 03:30 பி.ப - 04:30 பி.ப
முகவரி: La Chambre Funeaire Des Batignolles, 1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France.
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 06/11/2018, 03:30 பி.ப - 04:30 பி.ப
முகவரி: La Chambre Funeaire Des Batignolles, 1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France.
கிரியை
திகதி: வியாழக்கிழமை 08/11/2018, 09:00 மு.ப
முகவரி: La Chambre Funeaire Des Batignolles, 1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France.
தகனம்
திகதி: வியாழக்கிழமை 08/11/2018, 12:30 பி.ப - 02:15 பி.ப
முகவரி: Crematorium of Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France.
தொடர்புகளுக்கு
மனைவி - பிரான்ஸ்
தொலைபேசி: +33661459188

Posted on 03 Nov 2018 by Admin
Content Management Powered by CuteNews