மரண அறிவித்தல்: திரு மயில்வாகனம் மனோராஜ் (உரிமையாளர்- ஹரே Printers)பிறப்பு : 18 யூன் 1974 - இறப்பு : 27 யூலை 2018

பிறந்த இடம்: யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கு
வாழ்ந்த இடம்: யாழ். தாவடி, கொழும்பு, நீர்வேலியாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும், தாவடி வடக்கு கொக்குவில், கொழும்பு, யாழ். நீர்வேலி மேற்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் மனோராஜ் அவர்கள் 27-07-2018 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், சகுந்தலாதேவி தம்பதிகளின் செல்வப் புதல்வரும், காலஞ்சென்ற ஏரம்பமூர்த்தி, மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுகந்தினி(பிள்ளை) அவர்களின் அன்புக் கணவரும்,

மிதுசன், ஹர்சனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சகிதா(தாவடி), துசிதா(கனடா), காலஞ்சென்ற வரதராஜ், லோகராஜ்(கண்ணன்- கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பத்மினி(கனடா), ராஜினி(நீர்வேலி), ரதீஸ்வரன்(கனடா), தர்சினி(உரும்பிராய்) ஆகியோரின் பாசமிகு அத்தானும்,

ஸ்ரீரமணன்(கனடா), தவராஜன்(கனடா), திருக்குமார்(நீர்வேலி), பகீரதன்(உரும்பிராய்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிஷான், ஸ்ரீகன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமாவும்,

அஸ்மிதா, இலக்கியன், இலக்கியா(கனடா), அனுராம், கவிஷ்ணா(நீர்வேலி), சிவானுஜன், அக்சயன்(உரும்பிராய்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 29-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இல. 591 காலி வீதியில் உள்ள கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 30-07-2018 திங்கட்கிழமை அன்றும் 31-07-2018 செவ்வாய்க்கிழமை அன்றும் தாவடியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 01-08-2018 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று தாவடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சுகந்தினி மனோராஜ்(மனைவி)
தொடர்புகளுக்கு
லோகராஜ்(கண்ணன்- சகோதரர்) - இலங்கை
செல்லிடப்பேசி: +94766266633
பகீரதன்(மைத்துனர்) - இலங்கை
செல்லிடப்பேசி: +94776660452
ரதீஸ்வரன்(மச்சான்) - கனடா
செல்லிடப்பேசி: +14166185085
துசிதா(சகோதரி) - கனடா
செல்லிடப்பேசி: +14165262400
ராம்(மைத்துனர்) - கனடா
செல்லிடப்பேசி: +14167261400

Posted on 03 Aug 2018 by Admin
Content Management Powered by CuteNews