மரண அறிவித்தல்: திரு அசோகன் சண்முகநாதன்


தோற்றம் : 5 மே 1945 - மறைவு : 6 டிசெம்பர் 2017
பிறந்த இடம்: யாழ். நீர்வேலி
வாழ்ந்த இடம்: கொழும்பு, ஜெர்மனி Krefeld


யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஜெர்மனி Krefeld ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அசோகன் சண்முகநாதன் அவர்கள் 06-12-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், தெல்லிப்பளையைச் சேர்ந்த காலஞ்சென்ற இலங்கை வானொலி புகழ்(லண்டன் கந்தையா- சானா) என்று அழைக்கப்படும் செல்லத்துரை சண்முகநாதன், இரத்தினம் தம்பதிகளின் மூத்த மகனும், நாரந்தனையைச் சேர்ந்த காலஞ்சென்ற ஏப்பிரகாம்பிள்ளை, ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சறோ(லூட்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

நீல்(நிச்சிலன்) அவர்களின் அன்புத் தந்தையும்,

கிறிஸ்ட்ரீனா அவர்களின் அன்பு மாமனாரும்,

தேவகன்(கொழும்பு), உமா(லண்டன்), சுமதி(கொழும்பு), அமலன்(அவுஸ்திரேலியா), ராகுலன்(கனடா), ஜனகன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை, பேணடேற், ஜார்ஜ், சார்ள்ஸ், சந்திரா மற்றும் வின்செஸ்லோஸ்(யாழ்ப்பாணம்), லிண்டா(லண்டன்), சந்திரன் மரியதாஸ்(அவுஸ்திரேலியா), Dr.சுபாஷ் ஸ்ரனிஸ்லோஸ்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சந்திரா(கனடா), காலஞ்சென்ற வசந்தகுமார், ரகுபதி பாலசிறீதரன்(கொழும்பு), யசிந்தா ராஜினி(அவுஸ்திரேலியா), ரஞ்சினி(கனடா), மரியம்மா, காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை, பூ, மணி, மாகிரேற் மற்றும் சேவியர்(லண்டன்), ராசநாயகம்(இலங்கை), ஆன்(அவுஸ்திரேலியா), லலிதா(லண்டன்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மனைவி, மகன், மருமகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 12/12/2017, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Kölner Str. 50-32, 47805 Krefeld, Germany.
திருப்பலி
திகதி: புதன்கிழமை 13/12/2017, 10:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: St. Dionysius Church, Dionysiuspl. 14-16, 47798 Krefeld, Germany.
நல்லடக்கம்
திகதி: புதன்கிழமை 13/12/2017, 12:00 பி.ப
முகவரி: Friedhof Elfrath, An der Elfrather Mühle 109, 47802 Krefeld, Germany.

தொடர்புகளுக்கு

சறோ(மனைவி) - ஜெர்மனி
தொலைபேசி: +491784049717
நீல்(மகன்) - ஜெர்மனி
தொலைபேசி: +491732582494
உமா(சகோதரி) - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447474141133
சுமதி(சகோதரி) - இலங்கை
செல்லிடப்பேசி: +94770798869
அமலன்(சகோதரர்) - அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61451051924
ராகுலன் சானா(சகோதரர்) - கனடா
தொலைபேசி: +14164543423
ஜனகன்(சகோதரர்) - கனடா
செல்லிடப்பேசி: +16475028994

Posted on 10 Dec 2017 by Admin
Content Management Powered by CuteNews