மரண அறிவித்தல்: திருமதி யோகேஸ்வரி யோகலிங்கம்
பிறந்த இடம்: மலேசியா
வாழ்ந்த இடம்: யாழ். நீர்வேலி, சாவகச்சேரி, கனடா

தோற்றம் : 22 ஓகஸ்ட் 1929 - மறைவு : 28 ஒக்ரோபர் 2017


மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். நீர்வேலி, சாவகச்சேரி, கனடா Newmarket ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி யோகலிங்கம் அவர்கள் 28-10-2017 சனிக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற யோகலிங்கம்(இளைப்பாறிய SPHI) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

யோகேஸ்வரன், பாலேஸ்வரன், சர்வேஸ்வரன், நளாயினி, குகனேஸ்வரன், பரமேஸ்வரன், நந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தனராஜா, பகவதி, சண்முகநாதன், மற்றும் அருணாசலம், ஞானாம்பிகை, பத்மநாதன், தம்பிராஜா, நித்தியலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஞானா, வத்சலா, கலாதேவி, வெற்றிவேல், சசிரேகா, இந்துமதி, உதயன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, சிற்றம்பலம், கனகம்மா, கமலாம்பிகை, கனகமணி, முத்துக்குமாரசாமி, இராசமலர், ஞானேஸ்வரி, சிவசம்பு மற்றும் சுபத்திரா, பாலகிருஷ்ணன், புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தர்ஷிகா, ரம்யா, நிரோஷா, அகிலன், பிரணவன், முவிஷா, கிருஷா, பூஜா, வருண், ஆரணி, ஹரிணி ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 04/11/2017, 05:00 பி.ப - 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 05/11/2017, 09:00 மு.ப - 11:00 மு.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 05/11/2017, 11:45 மு.ப - 12:15 பி.ப
முகவரி: St. John's Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada

தொடர்புகளுக்கு
சர்வா - கனடா
தொலைபேசி: +16472193110
கலா - கனடா
தொலைபேசி: +16476242314
யோகேஸ்வரன் - ஐக்கிய அரபு நாடுகள்
தொலைபேசி: +971505993015
பாலேஸ்வரன் - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447828180079
நளாயினி - ஐக்கிய அரபு நாடுகள்
தொலைபேசி: +971505190279
குகனேஸ்வரன் - அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61402652669
பரமேஸ்வரன் - சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41765668900
நந்தினி - அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61404581983
Pathmanathan - Canada
Tel: +4162979672

Posted on 01 Nov 2017 by Admin
Content Management Powered by CuteNews