மரண அறிவித்தல்: திருமதி சுசிலாதேவி வைத்தியநாதன் (சுசி)



திருமதி சுசிலாதேவி வைத்தியநாதன்
(சுசி)
பிறப்பு : 27 ஏப்ரல் 1960 - இறப்பு : 6 ஓகஸ்ட் 2017
பிறந்த இடம்: யாழ். நீர்வேலி
வாழ்ந்த இடம்: லண்டன் Ilford



யாழ். நீர்வேலி பழைய தபால்கந்தோர் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ilford ஐ வதிவிடமாகவும் கொண்ட சுசிலாதேவி வைத்தியநாதன் அவர்கள் 06-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நீர்வேலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ரட்ணம் தம்பதிகளின் அன்பு மகளும், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த காலஞ்சென்ற சோமசுந்தரம்(சட்டத்தரணி), பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைத்தியநாதன்(தனபால்- லண்டன்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

சோபிகா, கிந்துஜன், சிரோனிக்கா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கனகசுந்தரம் தவமணி(வடலியடைப்பு) அவர்களின் பாசமிகு பெறாமகளும்,

அருந்தவராஜா(இத்தாலி) அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற காண்டீபன், பார்த்தீபன்(வடலியடைப்பு), பிரதீபன்(கனடா), ஜெகன்(இலங்கை) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன், தையல்நாயகி மற்றும் கனகநாயகம், தனலட்சுமி, சிவகுமார், சிவனேஸ்வரி, கெளரி, றோசமலர், பாமினி, அனுசா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

வதன், கெளசிக்கா, விருணா, தீபனா, பிரசன்னா, அபிராம், அக்‌ஷயா, அபிஷா ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 20/08/2017, 10:30 மு.ப
முகவரி: City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 20/08/2017, 01:00 பி.ப
முகவரி: City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK
தொடர்புகளுக்கு
வைத்தியநாதன்(கணவர்) - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447859139921
சிவகுமார் - பிரித்தானியா
தொலைபேசி: +447970546737
செல்லிடப்பேசி: +447387154111
அருந்தவராஜா(ராசன்-தம்பி) - இத்தாலி
செல்லிடப்பேசி: +3908321692686

Posted on 18 Aug 2017 by Admin
Content Management Powered by CuteNews