மரண அறிவித்தல்: திரு திரு காங்கேசு சிவராஜா

திரு காங்கேசு சிவராஜா
பிறந்த இடம்: யாழ். நீர்வேலி
வாழ்ந்த இடம்: சுவிஸ் Zürich

தோற்றம் : 10 சனவரி 1956 - மறைவு : 8 யூலை 2017யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட காங்கேசு சிவராஜா அவர்கள் 08-07-2017 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற காங்கேசு, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், கணபதிப்பிள்ளை மணியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சசிலா அவர்களின் அன்புக் கணவரும்,

தர்சிகா, தசிகரன், தனுசியா, சிதுர்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அம்பிகாவதி, நல்லம்மா, பழனி, விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிறஞ்சன், ராகவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆதவன், அர்யுனன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 11/07/2017, 04:00 பி.ப - 08:00 பி.ப
முகவரி: Friedhof Rosenberg Cemetery, Am Rosenberg 5, 8400 Winterthur, Switzerland.
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 12/07/2017, 02:00 பி.ப - 07:00 பி.ப
முகவரி: Friedhof Rosenberg Cemetery, Am Rosenberg 5, 8400 Winterthur, Switzerland.
கிரியை
திகதி: திங்கட்கிழமை 17/07/2017, 09:00 மு.ப - 11:30 மு.ப
முகவரி: Friedhof Rosenberg Cemetery, Am Rosenberg 5, 8400 Winterthur, Switzerland.
தொடர்புகளுக்கு
தசிகரன்(மகன்) - சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41797522858
சந்திரபவன்(நண்பர்) - சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41787510221
விக்னேஸ்வரன்(தம்பி) - சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41797055809
ராகவி(மருமகள்) - சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41797536323
சுதா(மருமகள்) - சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779215915

Posted on 12 Jul 2017 by Admin
Content Management Powered by CuteNews