மரண அறிவித்தல்: திருமதி பரமேஸ்வரி நல்லையாபிறந்த இடம்: யாழ். நீர்வேலி தெற்கு
வாழ்ந்த இடம்: யாழ். நீர்வேலி தெற்கு

தோற்றம் : 29 பெப்ரவரி 1936 - மறைவு : 17 மே 2017

யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி நல்லையா அவர்கள் 17-05-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா தெய்வானை தம்பதிகளின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற நல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திரகுமார், இந்திரகுமார்(லண்டன்), வசந்தகுமாரி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பரஞ்சோதி, பவளரத்தினம், பகவதி, பத்மநாதன், காலஞ்சென்ற பாக்கியம், பாலசுப்ரமணியம்(ஜெர்மனி), பஞ்சாதேவி, பரிமளம், காலஞ்சென்ற பத்மராணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

மகேஸ்வரி, வசந்தாதேவி(லண்டன்), பத்மநாதன்(கனடா) ஆகியோரின் அருமை மாமியாரும்,

சோபனா, வினோத், சாதனா, அஜிதா, நர்த்தனா, கீர்த்திகா, ஆர்த்திகா, இந்துஷா, இந்துஷன், லக்‌ஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

யதுஷன், மாதங்கி, தஷ்மிகன், நிவேதன், நித்திலன், நிலவன், ஓவியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-05-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்வேலி தெற்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
கரந்தன் வீதி,
நீர்வேலி தெற்கு,
நீர்வேலி,
யாழ்ப்பாணம்.


தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பத்மநாதன்(தம்பி) - இலங்கை
செல்லிடப்பேசி: +94779184458
சந்திரகுமார்(மகன்) - இலங்கை
செல்லிடப்பேசி: +94773640417
இந்திரகுமார்(மகன்) - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447888008640
வசந்தி(மகள்) - கனடா
செல்லிடப்பேசி: +16472439248
பாலேஸ்(தம்பி) - ஜெர்மனி
தொலைபேசி: +49308110020

Posted on 18 May 2017 by Admin
Content Management Powered by CuteNews