பிறந்த இடம்: யாழ். உரும்பிராய்
வாழ்ந்த இடம்: யாழ். நீர்வேலி வடக்கு
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை நடனசிவராசா அவர்கள் 16-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா சேதுலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயந்தி(டென்மார்க்), தயாளினி(சுவிஸ்), சசிதரன்(சுவிஸ்), ராகினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தனபாலன், குணரத்தினம், நளினி, காலஞ்சென்ற நித்தியானந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கனகமுத்து, தெய்வானைப்பிள்ளை, வேலாயுதப்பிள்ளை, மற்றும் பூதத்தம்பி, முத்துலிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கெனோஜா, தரியா, றொசாந்தன், லதுசன், தாரணி சுபிசன், கெளதம், சந்தோஷ், யதுஷா, மிருதிலா, கார்த்திகா, கார்த்திகன், கீர்த்திகா, மயூரிகா, தர்ஷிகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-05-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
நீர்வேலி வடக்கு,
நீர்வேலி,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி - இலங்கை
தொலைபேசி: +94214922421
ஜெயந்தி(மகள்) - டென்மார்க்
தொலைபேசி: +4597164195
தயாளினி(மகள்) - சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41313010503
சசிதரன்(மகன்) - சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41415343197
ராகினி(மகள்) - சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41763909427