மரண அறிவித்தல்: திரு மயூரன் மகாதேவா
திரு மயூரன் மகாதேவா (உரிமையளர்- S.D Enterprise)
பிறப்பு : 15 பெப்ரவரி 1978 - இறப்பு : 27 ஏப்ரல் 2017யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மயூரன் மகாதேவா அவர்கள் 27-04-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மகாதேவன், ஈஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவேந்திரன் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

டாதிகா அவர்களின் அன்புக் கணவரும்,

ஆருசி, றியான் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

றேனுகா(லண்டன்), தயா(சுவிஸ்), நிசாந்தி(டுபாய்), தர்சன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நகுலேஸ்வரன், மகாலிங்கம், அசோகன், சுகந்தி, றேனுகா, தர்சினி, ரஜேஸ்கண்ணா, கரன், தர்மிகா, மேனகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பவித்திரா, ஓவியா, அநோஜன், நிறோஜ், நிலக்சன், அபிநயா ஆகியோரின் அன்பு மாமாவும்,

நிவின் அவர்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு

திகதி: சனிக்கிழமை 06/05/2017, 05:00 பி.ப - 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 09/05/2017, 05:00 பி.ப - 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 10/05/2017, 08:30 மு.ப - 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: புதன்கிழமை 10/05/2017, 09:30 மு.ப - 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: புதன்கிழமை 10/05/2017, 12:00 பி.ப
முகவரி: Stouffville Cemetery, 12118 Tenth Line Whitchurch-Stouffville, ON Canada

தொடர்புகளுக்கு
அம்மா - கனடா
தொலைபேசி: +16472471702
மனைவி - கனடா
செல்லிடப்பேசி: +16475044659
றேனுகா - பிரித்தானியா
தொலைபேசி: +442089475791
தயா - சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41614115924
சாந்தி - ஐக்கிய அரபு நாடுகள்
செல்லிடப்பேசி: +97165435598
தர்சன் - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447525939996
சுந்தரம் - கனடா
செல்லிடப்பேசி: +14167993864
சுபாஸ் - கனடா
செல்லிடப்பேசி: +16477640402

Posted on 04 May 2017 by Admin
Content Management Powered by CuteNews