மரண அறிவித்தல்: திரு சதீஸ் லோகநாதன்

திரு சதீஸ் லோகநாதன்
மலர்வு : 4 ஓகஸ்ட் 1981 - உதிர்வு : 26 டிசெம்பர் 2016


யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சதீஸ் லோகநாதன் அவர்கள் 26-12-2016 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், லோகநாதன் சாரதாதேவி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், சண்முகராஜா சாந்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திவ்யா அவர்களின் அன்புக் கணவரும்,

சபேஸ்(பிரான்ஸ்), தட்சாயினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அங்கஜன், டக்சனன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரஜீவன்(அவுஸ்திரேலியா), பிரதீபன், பார்தீபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கண்ணன்(லண்டன்), நாதன்(இத்தாலி), சிறி((லண்டன்), அசோகன்(இத்தாலி), கமலன்(இலங்கை), மல்லிகாதேவி(கனடா), காலஞ்சென்ற இரத்தினேஸ்வரன்(சந்துரு), இராஜேஸ்வரன்(பிரான்ஸ்), சந்திராதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான லஷ்சுமணர், சிவபாக்கியம், மற்றும் நடராஜா, காலஞ்சென்ற தவமணி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை இலங்கையில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 31/12/2016, 01:00 பி.ப - சனிக்கிழமை 31/12/2016, 05:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு
மல்லிகாதேவி - கனடா
செல்லிடப்பேசி: +19055912255
சக்தி - கனடா
தொலைபேசி: +14168540851
தட்சாயினி - அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61413895202
சந்திராதேவி - பிரான்ஸ்
தொலைபேசி: +33130250311
லோகநாதன் - இலங்கை
தொலைபேசி: +94212053537

Posted on 29 Dec 2016 by Admin
Content Management Powered by CuteNews