திரு அப்பாப்பிள்ளை கதிர்காமர்
தோற்றம் : 17 மார்ச் 1930 - மறைவு : 18 ஒக்ரோபர் 2016
யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அப்பாப்பிள்ளை கதிர்காமர் அவர்கள் 18-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கனகராஜா(ராஜா- ஜெர்மனி), சிறீஸ்கந்தராஜா(சிறீ- லண்டன்), ராஜகுமாரி(குமாரி- ஜேர்மனி), யோககுமாரி(சூட்டி- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றாவர்களான நவரட்ணம், செல்லத்துரை, சரஸ்வதி, செல்வமணி, மற்றும் சிரோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சொன்யா(ஜெர்மனி), லக்னகுமாரி(லக்னா- லண்டன்), பிரிட்ஸ்(ஜெர்மனி), அம்பலவாணர்(கிருஸ்ணா- லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஜெனி, லவ்ரா, மானுவேல், ரபயேல், லூர்காஸ், கவிதா, நிரஞ்சன், மகேன், லீ-ஆன், யூலியன், பிரீத்தி, ரோபின், சஞ்சீவன், டர்ஷிகா, ஒஸ்கர், ரஜீவன் ஆகியோரின் அன்புப் பாட்டனும்,
நிலா, ஓவியா, மாயா, ரூபன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் City of London Cemetery & Crematorium, Alders Brook Road, Manor Park, London E12,5DQ எனும் முகவரியில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
கனகராஜா(ராஜா) - ஜெர்மனி
தொலைபேசி: +49575146786
செல்லிடப்பேசி: +491799764264
சிறீஸ்கந்தராஜா(சிறீ) - பிரித்தானியா
தொலைபேசி: +441708554040
செல்லிடப்பேசி: +447442496769
ராஜகுமாரி(குமாரி) - ஜெர்மனி
தொலைபேசி: +4915226007218
செல்லிடப்பேசி: +495751925100
யோககுமாரி(சூட்டி) - பிரித்தானியா
தொலைபேசி: +442085145116
செல்லிடப்பேசி: +447473310266